பக்கங்கள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

2011 டிசம்பர் மாதக் கூட்டம்

நமது சங்க உறுப்பினர் ஸ்ரீநிவாசன் செப்டம்பர் மாத கூட்டத்தன்று மரணமடைந்ததால் அனைத்து உறுப்பினர்களும் அவரது இல்லம் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.                                                                                அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் கூட்டம் நடைபெறவில்லை.                                                                                                                      நவம்பர்மாதக் கூட்டத்தன்று போட்டோ எடுக்கப்படவில்லை.







திங்கள், 27 ஜூன், 2011

ஒய்வு பெற்ற அலுவலர் சங்கம்

திருச்சுழி வட்ட ஒய்வு பெற்ற 

அலுவலர் சங்கப் பொறுப்பாளர்கள் 



தலைவர்: பீ. மாணிக்கராஜ்

செயலர்: பூ. பாலசுப்ரமணியன்

பொருளர்: சிவ. பூமிநாதன்

உதவித் தலைவர்: அ. சுப்பையா

இணைச்செயலர்: அ. கணபதி 

துணைச் செயலர்: இரா.  கணேசன்


அமைப்பு செயலர்: தி. மகாதேவன் 


செயற் குழு உறுப்பினர்கள்: 

தி திருக்கண்ண சுப்பிரமணியன்

ந. வீரம்மாள்